கோட்டா கைதுக்கு இடைக்கால தடை நீடிப்பு
தான் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கோட்டாபய கைதுசெய்யப்படுவதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவே நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி வரை இந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]il.com