கோட்டாவை தொடர்ந்து காமினி…

அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவை, இன்றைய தினம்(12) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிறுவனத்தின் பதிவாளர் நாயகம் டீ.என் ஆர். சிறிவர்தனவுக்கும் இன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.