கோடி கோடியாக குவிக்கும் பிரியங்கா

கோடி கோடியாக குவிக்கும் பிரியங்கா

பிரியங்கா

பாலிவுட் பிரபல நடிகையான பிரியங்க சோப்ரா தற்போழுது கோடியில் தவழுக்கிறார்.

பிரியங்காசோப்ரா ஒரு படத்துக்கு 7 கோடி ரூபா சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூபா 10 கோடிக்கு மேல் சம்பளம் பெற்று முதல் இடத்தில் இருக்கும் கங்கனா ரணாவத்தை பின் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார் பிரியங்கா.

இதேவேளை விளம்பரங்களில் நடிக்கவும் கோடி கோடியாய் சம்பளம் வாங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரியங்க சோப்ரா

பிரியங்காசோப்ரா பே வாட்ச் ஆங்கில படத்தில் நடித்து ஹோலிவுட்டில் பிரபலம் அடைந்த நிலையில், குவாண்டிகோ என்ற ஆங்கில தொலைக்காட்சி தொடரில் நடித்து சர்வதேச அளவிலும் ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறார்.

குறித்த தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக ஒரு வருடத்தில் அவருக்கு ரூபா 65 கோடி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் தொலைக்காட்சி தொடரில் நடித்து, அதிகம் சம்பாதித்த நடிகைகள் பட்டியலில், பிரியங்காசோப்ரா 8வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]