கொழும்பை தக்கவைத்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி

ranil-ravi

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை தக்கவைக்க 60 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (ஸ்ரீ.ல.பீ.) 60,087 வாக்குகளைப் பெற்று 23 ஆசனங்களைப் பெற்றது.

இதற்கிடையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) 31,421 வாக்குகளையும் சபையில் 12 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]