கொழும்பு வோர்ட் பிளேஸ் பகுதியில் வாகன நெரிசல்

கொழும்பு வோர்ட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்பாட்டத்தால் இந்நத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இந்த ஆர்பாட்டம் இடம்பெறுகின்றது.

கல்விசார ஊழியர்கள் தங்களுடைய மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை உரிய முறையில் வழங்காமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் நகரசபை முதல் வோர்ட் பிளேஸ் வரையிலான வீதியில் ஒரு ஒழுங்கில் மட்டுமே வாகனம் போக்குவரத்து இடம்பெறுவதாக போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]