கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் நீர் விநோயோகத் தடை

கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் நீர் விநோயோகத் தடை. கொழும்பை அண்மித்த பகுதிகளான மஹரகம, கொட்டவை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, மத்தேகொட, பன்னிப்பிட்டிய, பெலென்வத்த போன்ற பிரதேசங்களில் நாளை அதிகாலை 4 மணிவரை நீர் விநோயோகத் தடை என நீர் வடிகால் அமைப்பு தெரிவித்துள்ளது.கொழும்பு

மற்றும் நீர் விநோயோக தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]