கொழும்பு புறக்கோட்டை தீ விபத்து

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் வர்த்தக கட்டிடமொன்றில் இன்று முற்பகல் ஏற்பட்ட தீ விபத்தால் சில வர்த்தக நிலையங்களுக்கு சேதமேற்பட்டுள்ளன.

முற்பகல் 10 மணியளவில் தீ பரவுள்ளதுடன் 11.30 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் பல இலட்சம் ரூபா பெறுமதியான துணிகள் எரிந்து நாசமாகியுள்ளன. எவ்வாறாயினும் இதன்போது யாருக்கும் காயமோ , உயிர் சேதமோ ஏற்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]