கொழும்பு – புறக்கோட்டை தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பாரிய வெடிப்பொருட்கள் மீட்பு

கொழும்பு – புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பாரிய வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குப்பை பை ஒன்றில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், காவற்துறை அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]