கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மூடப்பட்டது

இரு மாணவர் குழுக்களிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மூடப்பட்டது

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]