கொழும்பில் 50சதவீத வாக்களிப்பு

கொழும்பு மாவட்டத்தில்

கொழும்பு மாவட்டத்தில் 50 சதவீத்திற்கு மேற்பட்ட வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி சுனில் கன்னங்கர தெரிவித்தார்.

கம்பாஹா மாவட்டத்தில் 73 சதவீதமும், களுத்துறை, முல்லைத்தீவு, காலி, பதுளை , மொனறாகலை அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் 75 சதவீதமும் , கேகாலை மாவட்டத்தில் 69 சதவீதம் , மாத்தளை 80 , வவுனியா 65, மன்னார், ஹம்பாந்தோட்டை , நுவரெலியா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 70 சதவீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளது.

மேலும் கிளிநொச்சி 69, வவுனியா 60 , மாத்தறை 64, இரத்தினபுரி 80,பொலன்னறுவை 68, கண்டி மற்றும் மாத்தளை 65 இற்றும் 75 சதவீதத்திற்கும் இடைப்பட்ட வாக்களிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]