கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

விசேட போக்குவரத்து

கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினங்களில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அதற்கமைய இன்றும் நாளையும் இரவு 7 மணிக்கு பின்னர் சில வீதிகளை மூடுவதற்கோ அல்லது போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]