கொழும்பில் ‘பிரித்தானிய பிரஜை’யின் சடலம் மீட்பு

கொழும்பில் ‘பிரித்தானிய பிரஜை’யின் சடலம் மீட்பு

பிரித்தானிய நாட்டை சேர்ந்த பிரஜையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, மாளிகாவத்தை – அரலிய உயன பகுதியில் குறித்த பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

37 வயதான குறித்த பிரித்தானியப் பிரஜையின் முகத்தில் காயம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]