கொழும்பில் நாளை நீர்வெட்டு

கொழும்பில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளைய தினம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, இன்று அறிவித்துள்ளது.

இராஜகிரிய, ஒபேசேகரபுர, மொரகஸ்முல்ல, நாவல மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பகுதிகளுக்கே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை பிற்பகல் 2 மணிமுதல் 15 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டிருக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]