கொழும்பில் சின்னத்திரை நடிகை ஏட்னா சுஹதபால மரணம்!

திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் நடித்த பிரபல சிங்கள நடிகை ஏட்னா சுஹதபால உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தனியார் மருத்துவமனையில் நேற்றைய தினம் திடீர் என உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் திடீர் என உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது 72 வது வயதில் அவர் உயிரிழந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]