கொழும்பில் இன்று மகிந்தவுக்கு ஆதரவாக பேரணி

இன்று கொழும்பில் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தப்படவுள்ளன.

இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் பொதுக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]