9 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

சைட்டம் எதிர்ப்பு அணியினர் எதிர்வரும் 9 ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்க ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]