கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கொள்ளை சம்பவம்

அத்துருகிரிய – விஜய மாவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவரிடம் இருந்து 57 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அடையாளம் காணாப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]