கொள்ளுப்பிட்டி பகுதியில் பெண்னொருவரின் சடலம் கண்டெடுப்பு

கொள்ளுப்பிட்டி பகுதியில் பெண்னொருவரின் சடலம் கண்டெடுப்பு

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்னொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுப்பையா பார்வதி என்ற பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள தெரியவந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]