செல்பியால் வந்த விணை – உடல் கொள்ளுபிட்டியில் தலை கம்பஹாவில்

செல்பி எடுக்க முயற்சித்த இரண்டு சகோதரர்கள் கொள்ளுப்பிடடி பகுதியில் வைத்து புகையிரத்தில் மோதி பலியான சம்பவத்துடன் தொடர்புடைய திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நேற்றைய தினம் கொழும்பு கோட்டையிலிருந்து அம்பேபுஸ்ஸ வரை சென்ற புகையிரதம் ஒன்றில் இருந்து உடம்பில்லாத தலை ஒன்று மட்டும் மீட்கப்பட்டது.

குறித்த உடலின் தலையே கம்பஹா பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது மற்றும் 25 வயதான இரண்டு சகோதரர்களே பலியாகியுள்ளதுடன், மீட்கப்பட்ட தலை நேற்றைய தினம் பலியான இருவரில் ஒருவருடையது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.