கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனை இன்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த சங்கம் கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]