கொளுத்தும் கோடை வெயில் குளுகுளு உணவுகள்

அதிக வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்வாகொளுத்தும் கோடை வெயில்ட்டர் ஆகியவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

 

 

 

 

 

 

இதற்கு பதிலாக கோடையில் கிடைக்கக்கூடிய காய், கனிகளை உண்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் நாம் தப்பித்துக்கொள்ளலாம்.
தவிர்க்கவேண்டியவை

1.பகல் நேரங்களில் அதிக அளவில் வெயிலில் சுற்றக்கூடாது.
2.அதிக காரமான பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
3.காய்கறிகள் மற்றும் பழங்களில் உடல் சூட்டை அதிகரிக்கும் வகைகளை தற்போது பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
4.ஜில்லென இருக்கும் ப்ரிட்ஜ் வாட்டர், கூல்டிரிங்ஸ் வகைகளை தவிர்க்க வேண்டும்.
5.கோழிக்கறி சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளலாம்.

டிப்ஸ்

6.வெயில் காலங்களில் காலை, மாலை என இருவேளை குளிப்பதன் மூலம் உடல் தூய்மையாக இருக்கும்.
7.வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிக்க வேண்டும்.
8.தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியமாகும்.
9.வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாய்சரைஸ் கிரீம்களை பயன்படுத்தலாம்.
10.வழக்கமாக குடிக்கும் தண்ணீரை விட ஒரு லிட்டர் கூடுதலாக குடிக்கவேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]