கொலை சந்தேக நபரான இலண்டனில் இலங்கையருக்கு விளக்கமறியல்

இலங்கையர் ஒருவர் லண்டனில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

28 வயதான அருனேஷ் தங்கராஜா என்ற இலங்கையர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டதுடன், இதுதொடர்பில் மணிமாரன் செல்லய்யா என்ற மற்றுமொரு இலங்கையர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபர் ஏற்கெனவே வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்பு கொண்டிருப்பதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை விம்பிள்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது? அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]