பட வாய்ப்புக்காக வாட்ஸ்அப்பில் தூது விடும் கொலு கொலு நடிகை

பட வாய்ப்புக்காக வாட்ஸ்அப்பில் தூது விடும் கொலு கொலு நடிகை

கொலு கொலு நடிகை

கொழு கொழு நடிகையான இவர் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். யார் சொன்னார்களோ? தெரியவில்லை, உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டாராம். கொலு கொலு உடம்பை குறைத்த அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லையாம். மலையாள திரையுலகப் பக்கமும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லையாம். மனக் கஷ்டத்தில் இருந்த அவர் இறுதியாக ஒருமுடிவுக்கு வந்து போட்டோஷூட் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளாராம்.

அதுமட்டுமில்லாது முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களிடமும் வாய்ப்புக் கேட்டு வாட்ஸ்ஆப் மூலம் தூதுவிடுகிறாராம். ஆனாலும் இதுவரையிலும் யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லையாம். இக்கொலு கொலு நடிகை கேட்கும் சம்பளம் தான் அவர் கேட்கும் வாய்ப்புகளுக்கு எதிரியாக உள்ளதாம். இவருக்கோ மார்க்கெட்டே இல்லாத சமயத்தில் அதிகமாக சம்பளம் கேட்பதாக இயக்குனர்கள் நினைக்கிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]