“தல புட்டுவா” வை தொடர்ந்து மேலுமொரு கொம்பன் யானை கொலை

“தல புட்டுவா” கொம்பன் யானை இறந்து சில நாட்களே ஆன நிலையில் , கருவலகஸ்வெவவில் இன்னொரு கொம்பன் யானை சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு பேரில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
 கொம்பன் யானை

ஏற்கனேவே , கல்கமுவ பிரதேசத்தில் “தல புட்டுவா” என அழைக்கப்படும் யானையொன்றைக் கொன்றமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களுகளையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]