மாவின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

இலங்கையில் கொத்துரொட்டியின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் அதிகிரித்துள்ள நிலையில் கொத்து ரொட்டியின் விலை 5 ரூபாவினால் இன்று முதல் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]