கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

கொட்டாஞ்சேனையில் ஹெட்டியாவத்தைச் சந்தியில் கடந்த மாதம்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பலியாகியிருந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர். இத்துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்துவரும் 40 வயது மதிக்கத்தக்கவராகும் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]