கொட்டகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் அட்டன் ஹைலன்ஸ் வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

அட்டன் கொட்டகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் அட்டன் ஹைலன்ஸ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சற்தித்துள்ளனர்.கொட்டகலை

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

தமது கோரிகள் சிலவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நிறைவேற்றி வைத்தமைக்கு நன்றி தெரிவிப்பதற்கும் நிலவும் மேலும் சில குறைபாடுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]