கொட்டகலைக்கும் ஹட்டனுக்கும் இடையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு பதுளை பிரதான புகையிரத பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110 வது மைல் கட்டை பகுதியில் நேற்று (13) அதிகாலை பிரதான 60 அடி பாலத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் மலையக புகையிரத சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதன்காரணமாக, ஹட்டன், கொட்டகலை நிலையங்களிலிருந்து பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை போக்குவத்து சபையின் ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்கள், பணிகளில் ஈடுபடுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாதையினை சீர் செய்வதற்கு தேவையான பொருட்கள் கொழும்பு, கண்டி, நாவலபிட்டிய பிரதான புகையிரத நிலையங்களிலிருந்தும் கொழும்பு வீதியூடாகவும் நானு ஓயாவிலிருந்து பதுளை வீதியூடாகவும் கொண்டுவரப்பட்டுள்ளன. கொட்டகலைக்கும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]