கொடூரமாக மீன்களை வேட்டையாடும் திமிங்கலங்கள் – வைரல் வீடியோ!

நார்வேக்கு வடக்கே Skjervoy பகுதியில் திமிங்கலங்கள் கூட்டமாக சென்று ஏராளமான மீன்களை உணவாக்கிக் கொள்ளும் அபூர்வ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

‘Bubble net’ என்னும் முறையை பயன்படுத்தும் திமிங்கலங்கள் மீன்களை கடலின் பரப்புக்கு வரச் செய்கின்றன.

பின்னர் அகலத் திறந்த வாய்களுடன் மேலெழும்பும் திமிங்கலங்கள் கூட்டமாக கூடியுள்ள சிறிய மீன்களை அப்படியே விழுங்குகின்றன.

இந்த காட்சியை அங்குள்ள மீனவர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]