கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் விடை வழங்கிய ஆசிரியர், மாணவன் இருவரும் கைது

தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் விடைகளை வழங்கிய ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலம், பரீட்சையில் கைதொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம், பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றது. ஆங்கிலப்பாட பரீட்சையின் போது கைத்தொலைபேசியை பயன்படுத்தி விடையெழுதிய மாணவனும் மாணவனுக்கு உதவிய ஆசிரியையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]