கைதுசெய்வதால் பயணத்தை நிறுத்த முடியாது

கைது செய்வதன் மூலம் ஒருவரின் பயணத்தை நிறுத்த முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிடிய மஹிந்தாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கு அமையவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]