கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுதலை

கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்

 

 

 

 

 

இந்தியாவில் கைதுசெய்யப்பட்டிருந்த 7 மீனவர்கள் இலங்கையிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழ்நாட்டு மாநில அரசாங்கம் நேற்று ஆலோசனை வழங்கியிருந்தது.

இவர்கள் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]