முகப்பு News Local News கைதிக்கு ஹெரோயின் கொடுக்க முற்பட்டவர் கைது

கைதிக்கு ஹெரோயின் கொடுக்க முற்பட்டவர் கைது

கைதிக்கு ஹெரோயின் கொடுக்க முற்பட்டவர் கைது

கைதி ஒருவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது அவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை கொடுக்க முற்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெசல்வத்தையைச் சேர்ந்த ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நபரிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்திருந்த 1 1/2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கெசல்வத்தை பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பேலியகொட பகுதியைச் சேர்ந்தவராகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com