அரசியல் கைதிகள் தொடர்பில் இன்று மேன்முறையீடு (ஒலி அமைவு)

எம்.கே.சிவாஜிலிங்கம்அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகள் தொடர்பில் மேன்முறையீடு இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

குரல் சிவாஜி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]