கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்

கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்

இன்றையதினம் அதிகாலை முதல் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஆண் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெண் கைதிகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அச்சிறைச்சாலையில் 400 கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களுடன் 150 பெண் கைதிகளும் இணைந்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது சிறைச்சாலையின் பல்​வேறு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட படையணியை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டமானது தொடங்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]