கைக்குண்டுகள் மீட்பு

கைக்குண்டுகள்

செவனகல – கிரிஇப்பன்ஹார பிரதேசத்தில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

எம்பிலிபிட்டிய நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடி படையின் அதிகாரிகளால் கைக்குண்டுகள் செயலழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]