இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள் தயாரித்து இயக்கும் “தொண்டன்” படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி.
 திரு சமுத்திரக்கனி அவர்கள் இயக்குநர் சிகரம் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். படப்பிடிப்பு குழுவினரும் மலர் தூவி மரியாதை செய்தனர்.