இந்தியாவிலிருந்து படகு மூலம் கேரள கஞ்சா நாட்டுக்குள் கடத்தல்

வனாத்தவில்லு – புத்தளம் வீதியில் 6ஆவது மைல்கல் பகுதியில், வான் ஒன்றில் கேரள கஞ்சா கடத்திய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கேரள கஞ்சா

இந்தியாவிலிருந்து படகு மூலம் கடல் மார்க்கத்தில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 18 கிலோகிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]