முகப்பு News India கேரளா நிவாரண நிதியாக 10 லட்சம் வழங்கிய A.R முருகதாஸ்

கேரளா நிவாரண நிதியாக 10 லட்சம் வழங்கிய A.R முருகதாஸ்

கேரளா நிவாரண நிதியாக 10 லட்சம் வழங்கிய A.R முருகதாஸ்

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்!

கேரளாவில் அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் A.R முருகதாஸ் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com