கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் கொழும்பில் கைது!!

கொழும்பு பஞ்சிகாவத்தைப் பகுதியில் 2 கிலோ 12 கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பஞ்சிகாவத்தைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று மாலிகாவத்த நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]