கேரளாவில் பேட்ட நிலை என்ன? கொண்டாட்டத்தில் நடிகர் பிரித்விராஜ்!

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் பேட்ட. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல இடங்களிலும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது.

பேட்ட படம் தமிழகத்தை போல கேரளாவிலும் நல்ல வரவேற்பையே பெற்றது.  கேரள உரிமையை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் பெரும் தொகைக்கு வாங்கியிருந்தார்.

அங்கு படம்நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மகிழ்ச்சியான பிரித்விராஜ் இந்த கொண்டாட்டத்தை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]