கேரளாவிற்கு 1கோடி நிவாரண நிதி வழங்கிய லைகா புரொடக்சன்ஸ்

கேரளாவிற்கு 1கோடி நிவாரண நிதியை லைகா புரொடக்சன்ஸ் வழங்கியுள்ளது.

லைகா புரொடக்சன்ஸ் சார்பில் நிஷாந்த நிருதன் (குரூப் பொது முகாமையாளர்) இந்த நிவாரண நிதியை கேரள முதல்வரிடம் வழங்கி வைத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரள மாநிலத்திலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு உதவ அமைச்சர்கள், நடிகர்கள், பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளின் தலைவர்கள் என நிதி, நிவாரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கேரளாவிற்கு 1கோடி

கேரளாவிற்கு 1கோடி

கேரளாவிற்கு 1கோடி

கேரளாவிற்கு 1கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]