கேரளா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண் ஒருவரும் கைது

கேரளா கஞ்சாவுடன்கிராண்ட்பாஸ் மஹவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரளா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு 4 லட்சம் ரூபா லஞ்சம் கொடுக்க முயற்சித்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

3 லட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை இவர்களிடமிருந்து மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]