கேப்டனின் மருமகள் இந்த பெண் தானா? திருமணம் எப்போது?

தமிழ் சினிமாவில் கேப்டன் என அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த போதும் சரி தற்போதுள்ள அரசியில் களத்திலும் சரி, எவர் அணைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தவர்.

தற்போது விஜயகாந்த்தின் மூத்த மகன் ஷண்முக பாண்டியன் திரைப்பட நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார்.

அந்த பெண் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர், அவர் ஷண்முக பாண்டியனுடன் படித்தவர் என்றும் தெரிகிறது.  இதைக்கண்ட ரசிகர்கள் இந்த பெண்ணை தான் ஷண்முக பாண்டியன் திருமணம் செய்ய போகிறாரா என கேட்டனர்.

இந்நிலையில் விரைவில் ஷண்முக பாண்டியன் அந்த பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இந்தியா திறம்பியவுடன் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]