கேன்சரில் இருந்து மீண்டும் வந்த பிரபல நடிகை இணையத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

காதலர் தினம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இவர் அண்மைகாலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது குணமாகியுள்ள இவர் Front open metallic plunging neck givechy gown ல் கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாக்கிம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிகிச்சையின் போது ஏற்பட்டு வடுக்கள் கூட இன்னும் மறையவில்லை. இந்நிலையில் அவர் இது நோய் என்பதால் நான் முதலில் இதை மறைக்க நினைத்தேன். நான் தவறாக எதையும் செய்யவில்லை. இது என்னுடை தவறல்ல. எனக்கு கேன்சர் இருக்கிறது. நான் ஏன் இதை மறைக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]