கேனஸ் திரைப்பட விழாவில் உள்ளாடை அணியாது வலம்வந்த டிவி நடிகை- புகைப்படம் உள்ளே!!

பிரான்ஸிலுள்ல கேனஸ் நகரில் கேனஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகைகளும், திரைப்பட பிரபலங்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

விழாவுக்கு வரும் நடிகைகள், ஒட்டு மொத்த உலகின் கண்களும் கேன்ஸ் திரைப்பட விழாவை நோக்கி இருக்கும் என்பதை கவனத்தை கொண்டு, தங்களது அழகையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக ஆடைகளை அணிந்து சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடை போடுவதுடன், போட்டோவுக்கும் போஸ் கொடுக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த மாடல், டிவி நடிகையான கெண்டால் ஜென்னர், கேனஸ் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

இதையடுத்து அந்த நிகழ்ச்சிக்கு ஆடை உடுத்தப்பட்டுள்ளதா? என்று சந்தேகிக்கும் விதமாக மிகவும் மெல்லிசான டிரான்ஸ்பரண்ட் ஆடை ஒன்றை அணிந்து வருகை தந்தார்.

ஆடை அவர் அணிந்திருந்தபோதில், அவரது உடல் அங்கங்கள் அனைத்தும் தெளிவாகி தெரியும் விதமாக இருந்தது. இதில் அவர் பிரா அணியாத காரணத்தால் அவரது மார்பு தெள்ளத்தெளிவாக தெரிந்த நிலையில், பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஒரு சிலர் ஜென்னரின் இந்த கவரச்சி தரிசனத்தை கண் இமைக்காமல் ரசிக்கவும் செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]