கூலிக்காக அப்பாவியாக மாறிய ஸ்ரேயா

தெலுங்கு உலகில் கொடிகட்டி வாழ்ந்த நடிகை ஸ்ரேயா, பிறகு தமிழ் சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வந்தார்.

shriya-saran

தமிழில் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம் மூலம் அறிமுகமாகிய ஸ்ரேயா, தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

இசைஞானி இளையராஜா இசையமைப்பில், சுஜானா இயக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ஸ்ரேயா.

shriya-saran

இந்த திரைப்படத்தில் அப்பாவியான கூலி தொழிலாளியாக நடிக்கின்றாராம்.

நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரமாக இந்த திரைப்படம் அமையவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

shriya-saran

இந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி ஸ்ரேயா நடிப்பில் உருவாகியுள்ள காயத்ரி எனும் தெலுங்கு திரைப்படம் வெளியாகவுள்ளது.

நடிகை ஸ்ரேயா தற்பொழுது தமிழில் நரகாசுரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]