கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை

காதல் தொடர்பு காரணமாக இரத்தோட்டை – எலகலவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் தொடர்பு காரணமாக இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

46 வயதான நபர் ஒருவர் இதன்போது பலியாகியுள்ளதுடன், 27 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]