கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர்கள் படுகொலை

தமிழ் இளைஞன் லண்டனில்

காலி – ஹப்புகல – வக்வெல்லை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 75 மற்றும் 65 வயதுடையவர்களே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை.