கூட்டு அரசாங்கமே ஆட்சியில் இருக்கும்

அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை கூட்டு அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என, அமைச்சர் சரத் அமுனுமக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைக்கு அமைய, எந்த ஒரு கட்சியாலும் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]